உம்மை போல நல்ல தேவன்
Ummai Pola Nalla Devan
உம்மை போல நல்ல தேவன்
யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன்
யாருமில்லையே
உம்மைப் போல என்னைத் தாங்கிட
உம்மைப் போல என்னைக் காத்திட
உம்மைப் போல என்னை தேற்றிட
யாருமில்லையே - இயேசய்யா
உம்மை நான் போற்றுகிறேன்...
போற்றுகிறேன் போற்றுகிறேன்
என் தேய்வமே...
உம்மை நான் போற்றுகிறேன்
வாழ்த்துகிறேன்... வணங்குகிறேன்...
என் தெய்வமே, என் இயேசுவே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter