உலகமோ மறந்தது
Ulakamo Maranthathu Ennai
உலகமோ மறந்தது
என்னை உறவுகள் வெறுத்தது
உள்ளமோ உடைந்தது
உயிர் வாழ்ந்திட கசந்தது
தனிமையை விரும்பினேன்
கண்ணீரோடு கதறினேன்
கவலையில் மூழ்கினேன்
உறக்கம் இல்லாமல் தவித்தேன்
உண்மை அன்பை தேடியே
நான் ஏமாந்து போனேனே
உலகம் எங்கும் நான் கண்டது மாயையே
உம் அன்பு ஒன்று தான் என்னை வாழ வைத்தது
சிலுவை நிழல் தான் என்னை இன்றும் காப்பது

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter