• waytochurch.com logo
Song # 15779

ummai padatha navum உம்மை பாடாத நாவும்


உம்மை பாடாத நாவும்
கேளாத செவியும் மகிமை இழந்ததே
பாரில் மகிமை இழந்ததே

உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே

எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த
பரனைப் போற்றிடுவேன் - தேவ

இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவையண்டை நீ வா - அவர்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com