உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
Um Azhagaana Kangal
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
யாரும் அறியாத என்னை
நன்றாய் அறிந்து
தேடி வந்த நல்ல நேசரே
தூக்கி எறியப்பட்ட என்னை
வேண்டுமென்று சொல்லி
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
ஒன்றுமில்லாத என்னை
உம் காருண்யத்தாலே
உயிர்த்தி வைத்த நல்ல நேசரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter