உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்
Um Samugathai Vaanjikiren
உம் சமூகத்தை வாஞ்சிக்கிறேன்
உம் சமூகத்தை விரும்புகிறேன்
உம் சமூகத்தை தேடுகிறேன்
உம் சமூகத்தை நேசிக்கிறேன்
உம் சமூகத்தால் என்னை மூடிடுமே
உம் சமூகத்தால் என்னை தேற்றிடுமே
உம் சமூகத்தை முன்னே அனுப்பிடுமே
உம் சமூகத்தால் என்னை சூழ்ந்திடுமே
அக்கினி ஸ்தம்பமாய்
என் மேல் இறங்கிடுமே
மேக ஸ்தம்பமாய் என் மேல் நிழலிடுமே
மறுரூப மலையே இறங்கி வந்திடுமே
மகிமையின் மேகமே என்னை கவர்ந்திடுமே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter