உம் கிருபை தான் என்னைக் கண்டது
Um kirubai Thaan Ennai
உம் கிருபை தான் என்னைக் கண்டது
உம் கிருபை தான் என்னைக் காத்தது
உம் கிருபை தான் என்னை நடத்தியது
கிருபை கிருபை கிருபையே
கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்
கவலையால் நான் கலங்கினாலும்
துன்பங்கள் என்னை துவட்டினாலும்
காத்தது உங்க கிருபையே
சாத்தான் என்னை துரத்தினாலும்
பாவம் என்னை நெருங்கினாலும்
உலகம் என்னை மயக்கினாலும்
மீட்டது உங்க கிருபையே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter