உம்மால் நான் பெலனடைந்தேன்
Ummal Naan Pelanadainthen
உம்மால் நான் பெலனடைந்தேன்
உம்மால் நான் மீட்ப்படைந்தேன்
இயேசுவே நீரே என் கன்மலை
உம்மை நான் ஆராதிக்கின்றேன்
உம்மால் நான் உயிரடைந்தேன்
உம்மால் நான் வாழ்வடைந்தேன்
இயேசுவே நீரே என் சுவாசமே
உம்மை நான் ஆராதிக்கின்றேன்
உம்மால் நான் உயர்வடைந்தேன்
உம்மால் நான் கனமடைந்தேன்
இயேசுவே நீரே என் மேன்மையே
உம்மை நான் ஆராதிக்கின்றேன்
உம்மால் நான் கழுவப்பட்டேன்
உம்மால் நான் சுத்தமானேன்
இயேசுவே நீரே என் பரிசுத்தம்
உம்மை நான் ஆராதிக்கின்றேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter