Unga Aaviyai Neerae 6 உங்க ஆவியை அனுப்புங்க
உங்க ஆவியை அனுப்புங்க
என்னை உயிரடைய செய்யுங்க
உலர்ந்த எலும்புகள் இந்த நாளில்
உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
உயிரடைய வேண்டுமே உயிரடைய வேண்டுமே
உந்தன் உயிர்த்தெழுந்த வல்லமை வேண்டுமே
பாதளக் கட்டுகள் உடையட்டுமே
பார்வோனின் வல்லமை அழியட்டுமே
உமக்காக நாங்கள் ஒடிட உயிரடைய வேண்டுமே
கவலையின் கட்டுகள் உடையட்டுமே
சந்தோஷத்தாலே நிரப்பிடுமே
என் இரவுகளெல்லாம் துதிநேரமாய் உயிரடைய வேண்டுமே