உம்மை விட நான் வேறு
Ummai Vida Naan Veru
உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்
ஆதராவாய் வந்தீரையே
கரம் பிடித்து நடத்தி சென்றீர்
அன்புக்காக ஏங்கி நின்றேன்
அணைத்தீரே நன்றி ஐயா
மனிதர் அன்பு மாறிபோகும்
மாறாது என்றும் உங்க அன்பு
திக்கற்று இருந்தனே
கரம் பிடித்து நன்றி ஐயா
என் மேல் உந்தன் கண்கள் வைத்து
ஆலோசனை எனக்கு தந்தீர்
பேதையாய் நான் அலைந்தேன்
கண்டீரே நன்றி ஐயா
நானோ உம்மை அறியாவில்லை
என்னை தேடி வந்தீரே