உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
Ummal Agatha Kariyam
உம்மால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை
எல்லாமே உம்மாலே ஆகும் அல்லேலூயா
ஆகும் எல்லாம் ஆகும்
உம்மாலே தான் எல்லாம் ஆகும்
சொல்லி முடியாத அற்புதம் செய்பவர்
நீரே ஐயா நீரே
எண்ணி முடியாத அதிசயம் செய்பவர்
நீரே ஐயா நீரே
அப்பா உமக்கு ஸ்தோத்திரம்
அன்பே உமக்கு ஸ்தோத்திரம்
எனக்குக் குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர்
நீரே ஐயா நீரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
நீரே ஐயா நீரே
வறண்ட நிலத்தை நீருற்றாய் மாற்றுபவர்
நீரே ஐயா நீரே
அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர்
நீரே ஐயா நீரே