உந்தன் பரிசுதத்தை
Unthan Parisuththathai
உந்தன் பரிசுதத்தை
நான் வாஞ்சிக்கிறேன்
பரலோக பிதாவே
பரமனே இயேசுவே
பரிசுத்த ஆவியே
பரிசுத்தம் தாருமே
யோசேப்பை போல
பரிசுத்தமாய் வாழ
வாலிப வயதில்
என்னால முடியல
இயேசுவே நீரும்
வாலிப வயதில்
வாழ்ந்தது போல
என்னை மாற்றிடும்
பரிசுத்தரே
பேச்சினில் பரிசுத்தம்
பார்வையில் பரிசுத்தம்
கிரியையில் பரிசுத்தம்
உணர்வினில் பரிசுத்தம்
ஊழியத்தில் பரிசுத்தம்
ஜீவியத்தில் பரிசுத்தம்
உம்மை போல நானும்
மாறுகின்றேன் ஐயா
பரிசுத்தத்தை தந்தீரையா
உந்தன் பரிசுத்தத்தை தந்தீரையா
பரிசுத்தரே உமக்கு நன்றி
என் பரிசுத்தரே உமக்கு நன்றி

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter