உங்கள் குரல் உயர்த்திப்
Ungal Kural Uyarthi Padidungal
உங்கள் குரல் உயர்த்திப்
பாடிடுங்கள் கொண்டாடிடுங்கள்
பரிசுத்த ஸ்தலத்தில்
உங்கள் கரம் உயர்த்தித்
திருனாமத்தைப் புகழ்ந்திடுங்கள்
பரிசுத்த ஸ்தலத்தில்
அல்லேலூயா-6
துதியின்
கீதங்கள் இசைப்போம்
மகிழ்ச்சியாய் செல்வீர் சமாதானம் கொள்வீர்
பர்வதங்கள் மலைகள் உம் முன்பாய் முழங்கும்
ஆனந்தம் பெருகும் எந்நாளுமே
உம் துன்பம் சுகமாகும்
வயல் வெளியின் மரங்கள் கைகொட்டும்
வெளியின் மரங்கள் கைகொட்டும்
நீர் செல்லும் பாதைகளில்
கர்த்தரால் பராக்ரமம் செய்வோம்
அவரால் உண்டாகும் வெற்றி என்றுமே
அவர் நாமம் உயர்த்தியே போற்றிடுவோம்
தேவன் மீட்டெடுத்தார் நம்மை
முற்றும் ஜெயம் கொள்வோம்
தந்தார் சத்திய வார்த்தையை
தரித்தே நாளும் உயர்வோம்