வாக்குறைத்தவரே நீர் உண்மையுள்ளவரே
Vaakkuraiththavar Neer
வாக்குறைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே
நீர் வாக்கு மாறாதவர்
காலங்கள் மாறலாம்
சூழ்நிலை மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
நீரோ என்றும் மாறாதவர்
பொய் சொல்லவோ
மனம் மாறவோ
நீர் மனிதன் அல்லவே
நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர்