Vazhthukirom Vanangugirom வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா ஆ ஆ ஆ
இலவசமாய் கிருபையினால்
நீதிமானக்கிவிட்டீர் - இராஜா
ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச் செய்தீர் - என்னை
உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் - ஐயா
உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் -ஐயா
உம்மையன்றி யாரிடம் செல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே - ஐயா
அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே - என்றும்