வல்லமை வல்லமை ஆவியே
Vallamai Vallamai Aaviye
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அனலாக்கிடும்
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அபிஷேகியும்
சாத்தானின் கோட்டையை முறியடிக்க
வல்லமை தாருமே
தேவனின் ராஜ்யம் எழும்பிக் கட்ட
வல்லமை தாருமே
ஆவியின் வரங்களினால்
என்னை நிரப்பிடும்
கனிகளை கொடுத்து சாட்சியாய்
வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன்