வெண்மையும் சிவப்பும் ஆனவரே
Venmaiyum Sivappum Aanavare
வெண்மையும் சிவப்பும் ஆனவரே
முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே
தேனிலும் மதுரம் உம் முகமே
வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய...
எங்கள் பிதாவே நீர் வாழ்க
தேவகுமாரன் நீர் வாழ்க
பரிசுத்த ஆவியே வருக
பரிசுத்தம் செய்ய நீர் வருக

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter