• waytochurch.com logo
Quick search
Song : 15915

Venmaiyum Sivappum Aanavare வெண்மையும் சிவப்பும் ஆனவரே - Lyrics


வெண்மையும் சிவப்பும் ஆனவரே
முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே
தேனிலும் மதுரம் உம் முகமே
வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய...

எங்கள் பிதாவே நீர் வாழ்க
தேவகுமாரன் நீர் வாழ்க
பரிசுத்த ஆவியே வருக
பரிசுத்தம் செய்ய நீர் வருக

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com