Vaeruoru Aasai Yilla Yesu Rajaa வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர
• உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்
• இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே
• மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே
• சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா
• இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே
• செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்