Yesuvae Neer Parisuthar இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் பரிசுத்தர்
இயேசுவே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே - (2)
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே (3)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பரிசுத்தரை (3)
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் நல்லவர் ஆராதிப்பேன் - (2)
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே (3)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நல்லவரை (3)
இயேசுவே நீர் பெரியவர்
இயேசுவே நீர் பெரியவர்
இயேசுவே நீர் பெரியவர் ஆராதிப்பேன் (2)
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே (3)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பெரியவரை (3)