Yesu Pirandharae Enthan இயேசு பிறந்தாரே எந்தன்
இயேசு பிறந்தாரே எந்தன் உள்ளத்திலே
இயேசு பிறந்தாரே மகிழ்ந்து பாடிடுவோம்
பாவங்கள் போக்கிட இரட்சகர் பிறந்தாரே
சாபங்கள் நீக்கிட நித்தியர் பிறந்தாரே
ஹாலேலூயா ஹாலேலூயா
தூதர்கள் பாடிட சாஸ்திரிகள் தொழுதிட
மேய்ப்பர்கள் வணங்கிட அற்புதம் நடந்திட
நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே
கட்டுகள் அறுந்திட விடுதலை தந்திட
வியாதிகள் நீங்கிட அதிசயம் நடந்திட
நீதியின் சூரியனாய் இயேசு பிறந்தாரே