• waytochurch.com logo
Song # 15954

யார் என்னைக் கைவிட்டாலும்

Yaar Ennai kaivitalum


யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்

தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்

வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவார்

எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்

இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே

ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com