• waytochurch.com logo
Song # 15965

yesuvae um aruginilae இயேசுவே உம் அருகினிலே


இயேசுவே உம் அருகினிலே
ஆவலாய் வருகின்றேன்
எந்நேரமும் எந்தன் சுவாசம்
உம்மையே துதித்திடுமே
எந்நாளுமே எந்தன் வாழ்க்கை
உந்தன் மகிமையைப் பாடிடுமே
இயேசுவே... இயேசுவே...

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com