இயேசு என் வாழ்வில்
Yesu En Vazhvil
இயேசு என் வாழ்வில் வந்ததினால்
ஆனந்தம் பேரானந்தம்
என் மீட்பர் மகிழ்ச்சி தந்தார்
என்றென்றும் நான் பாடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
இயேசு என் வாழ்வில் வந்ததினால்
பரலோக சந்தோஷமே
சுகம் தந்தார் பெலன் ஈந்தார்
எந்நாளும் நான் பாடுவேன்
இயேசு என் வாழ்வில் வந்ததினால்
எந்தன் பாதையில் வெளிச்சமே
இருள் நீக்கி ஒளி தந்தார்
ஓயாமல் நான் பாடுவேன்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter