யுத்தத்திற்கென் கரங்களை
Yuththathirken Karangalai
யுத்தத்திற்கென் கரங்களை
ஆயத்தம் செய்கின்றவர்
நான் நித்தம் நம்பி சார்ந்திடும்
கன்மலை கர்த்தாதி கர்த்தரிவர்
சத்ருக்கள் காலடி வீழ ஜெயத்தின்
கேடயம் தந்தவர் துதிகள் கன்மலைக்கே
சேனையின் கர்த்தரிவர்
ஜெயம் தரும் சேனைகளின் கர்த்தர்
பயம் நீக்கும் மகா பரிசுத்தர்
துதிகள் கண்மலைக்கே
சேனையின் கர்த்தரிவர்