• waytochurch.com logo
Song # 15986

இயேசு அழகு இயேசு

Yesu Azhagu Yesu


இயேசு அழகு இயேசு அழகு
எனக்குள் வாழும் இயேசு அழகு

வானிலும் பூவிலும் இயேசு அழகு
ஆணிலும் பெண்ணிலும் இயேசு அழகு
இயற்கையின் ஸ்பரிசத்தில் இயேசு அழகு
எல்லையில்லா அன்பில் இயேசு அழகு

மானிலும் மயிலிலும் இயேசு அழகு
மன்னவன் இயேசு ரொம்ப அழகு
தூதரைக் காட்டிலும் இயேசு அழகு
துங்கவன் இயேசு ரொம்ப அழகு

ஏழு அதிசயத்தில் இயேசு அழகு
எல்லோரா ஓவியத்தில் இயேசு அழகு
சங்கீத ஸ்வரங்களில் இயேசு அழகு
சரிகமபதநிச இயேசு அழகு


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com