Yesu Patham Enakku இயேசு பாதம் எனக்குப் போதும்
இயேசு பாதம் எனக்குப் போதும்
எந்த நாளும் ஆனந்தமே
பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி
கதறி அழுதிடுவேன் - நான்
இரவும் பகலும் வேத வசனம்
தியானம் செய்திடுவேன் - நான்
காத்திருந்து பெலனடைந்து
கழுகைப் போல் பறப்பேன் - நான்
கசந்த மாரா மதுரமாகும்
எகிப்து அகன்றிடுமே - கொடிய
என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு இது - எனக்கு
எதை நினைத்தும் கலங்கமாட்டேன்
என்றும் துதித்திடுவேன் - நான்