இயேசுவே உங்க கிருபையே
Yesuvae Unga Kirubaiyae
இயேசுவே உங்க கிருபையே
எவ்வளவு பெரியதையா
சொல்லவே வார்த்தை இல்லையே
எவ்வளவு பெரியதையா
துயரங்கள் போக்கி என்னை காத்தீரே
துணையாயி என்னோடு இருந்தீரே
பாவியை உம் கரத்தில் பொரித்தீரே
பாவங்கள் கழுவி என்னை இரட்சித்தீரே
அழுகிற வேலையில் என் தாயாக
கஷ்ட நேரங்களில் என் தந்தையாக
நான் உம்மை தேடி போகவில்ல
நீரே என்னை தேடி வந்தீரே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter