என் மீது அன்பு கூர்ந்து
Yen meedhu anbu koorndhu
என் மீது அன்பு கூர்ந்து 
பலியானீர் சிலுவையிலே 
எனக்காய் இரத்தம் சிந்தி 
கழுவினீர் குற்றம் நீங்க 
பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் 
உமக்கென்று வாழ்ந்திட-2 
ஆராதனை உமக்கே 
அனுதினமும் உமக்கே-2 
1.பிதாவான என் தேவனே 
தகப்பனே என் தந்தையே-2 
மாட்சிமையும் மகத்துவமும் 
உமக்குத்தானே என்றென்றைக்கும் -2 
வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே- என் மீது அன்பு 
 2.உம் இரத்தத்தால் பிதாவோடு 
ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர்-2 
கறைபடாத மகனாக (மகளாக) 
நிறுத்தி தினம் பார்க்கின்றீர்-2 
வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே- என் மீது அன்பு 
3.மாம்சமான திரையை அன்று 
கிழித்து புது வழி திறந்தீர்- உம் -2 
மகா மகா பரிசுத்த - உம் 
திருச்சமுகம் நுழையச்செய்தீர்-2 
வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே-2-என் மீது அன்பு 
yen meedhu anbu koorndhu 
baliyaaneer siluvayiele 
yenakkai raththam sindhi 
kaluvineer kutram neenga 
piriththydutheer pirakkum munnal 
umakkendru valndhida-2 
aaradhanai umakkae anu thinamum umakke-2 
1.pidhavaana yen devanae 
thagappanae yen thandhaiyae-2 
maatchimaium magaththuvamum 
umakkuthaanae yendrendraikkum-2 
vallamaium magimaium 
thagappanae umakkuthaanae-yen meedhu anbu 
2.um raththaththaal pithaavodu 
oppuravaakki magilazha seitheer-2 
karai padaadha maganaaga niruththi 
thinam paarkindreer-2 
vallamaium magimaium 
thagappanae umakkuthaanae-yen meedhu anbu 
3. maamsamaana thirayai andru 
kizhiththu pudhu vazhi thirantheer-2 
maga maga parisuththa -um 
thiru samugam nulaiya seitheer-2 
vallamaium magimaium 
thagappanae umakkuthaanae-yen meedhu anbu
என் மீது அன்பு கூர்ந்து 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter