அழகில் சிறந்தவரே
Azhagil Sirandhavarae Album Thendralae Sung By Rev D Melvin Manesh
Singaasanam Amaippaenஅழகில் சிறந்தவரே
அழியாத பொக்கிஷமே
என் நேசமே என் பாசமே
ஆராதனை உமக்கே
1. கன்னத்தில் குழி விழ சிரிப்பவரே
உந்தன் மலர்ந்த முகத்தை காணுகின்றேன்
ஒப்பில்லா தெய்வமே நிகரில்லா இயேசுவே
வல்லமை மகிமையுமே
உமக்கு செலுத்திடுவேன்
௨.
உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும்
பொறுமையும் நிறைந்த நீதிமானே
அன்பிற்கு ஆழமோ உயரமோ இல்லையே
நேசத்தின் உச்சிதமேஉமக்கு தந்திடுவேன்
3.
சுகந்த தூபமே பரிமள தைலமே
வாசனை வீசிடும் நற்கந்தமே
காட்டு மரங்களில் கிச்சிலி மரமே
ஸ்தோத்திர பலிகளாலே
சிங்காசனம் அமைப்பேன்