yaakkoba pola naan poraaduvaenயாக்கோபப் போல நான் போராடுவேன்
யாக்கோபப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன் X(2)
விடமாட்டேன் விடமாட்டேன்
யாக்கோபப் போல நான் விட மாட்டேன் X(2)
அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன் X(2)
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்
- யாக்கோபப் போல
கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன் X(2)
(எங்கள்) எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா x(2)
- யாக்கோபப் போல
தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திருப்பேன்
கோலியாத் வந்தாலும்
இயேசு நாமத்தால முறியடிப்பேன்
- யாக்கோபப் போல
யாக்கோபப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன் X(2)
விடமாட்டேன் விடமாட்டேன்
யாக்கோபப் போல நான் விட மாட்டேன் X(2)