இயேசு நான் நிற்கும் கன்மலையே மற்ற
Keerthanai Song Yesu naan nirkkum Sung By Bro Allen Paul
இயேசு நான் நிற்கும் கன்மலையே - மற்ற 
எந்தாதரமும் வெறும் மணல் தரையே
இயேசு நான் நிற்கும் கன்மலையே - மற்ற 
எந்தாதரமும் வெறும் மணல் தரையே
இயேசுவின் நாமத்தின் மேலே - எந்தன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் - அன்பாலே
இயேசுவின் நாமத்தின் மேலே - எந்தன்
எல்லா நம்பிக்கையும் வைத்தேன் - அன்பாலே
நேசனையும் கூட நம்பேன் - நான் 
இயேசு நாமத்தின் மேல் முழுதுமே சார்வேன் 
இயேசு நாமத்தின் மேல் முழுதுமே சார்வேன்
இயேசு நான் நிற்கும் கன்மலையே - மற்ற 
எந்தாதரமும் வெறும் மணல் தரையே x (2)
இருள் அவர் அருள் முகம் மறைக்க நான் 
உறுதியாய் அவர் மாறா கிருபையில் நிலைப்பேன் x (2)
உரமாக கடும் புயல் வீச சற்றும் 
உலையாத எனது நங்கூரம் அவரே 
உலையாத எனது நங்கூரம் அவரே 
இயேசு நான் நிற்கும் கன்மலையே - மற்ற 
எந்தாதரமும் வெறும் மணல் தரையே x (2)
சோதியாய் அவர் வரும்போது - நான் 
சுத்தனா தரிசித்தே அவரைப்போலாவேன் x (2)
நீதியும் ஆடை தரிப்பேன் - சதா 
நித்ய காலமாய்ஆளுகை செய்வேன் 
நித்ய காலமாய்ஆளுகை செய்வேன் 
இயேசு நான் நிற்கும் கன்மலையே - மற்ற 
எந்தாதரமும் வெறும் மணல் தரையே x (2)

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter