இனி நஷ்டங்கள்
Song ENNAI KAATHIDUBAVARAE
இனி நஷ்டங்கள் 
எல்லாம் லாபமாகும் 
இனி துக்கங்கள் 
சந்தோஷமாகும் (2) 
என்னை காத்திடுபவரே 
என்னை போற்றிடுபவரே (2) 
இருதயம் நொருங்குண்டதே 
மனசு தளர்ந்து போனதே (2) 
எந்தன் கஷ்டத்தின் மத்தியில் 
எந்தன் ஆறுதல் இயேசுவே (2) 
என்னை காத்திடுபவரே 
என்னை போற்றிடுபவரே (2) 
செல்வங்கள் ஒழிந்து போனாலும் 
எல்லாமே நஷ்டம் ஆனாலும் (2) 
எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார் 
எந்தன் இயேசு என்னோடுண்டு (2) 
என்னை காத்திடுபவரே 
என்னை போற்றிடுபவரே (2) 
Ini nashtangal 
Ellam laabamaagum 
Ini thukkangal 
santhoshamaagum 
Ennai kaathidubavarea 
Ennai potridubavarea (2) 
Iruthayam norungundathae 
Manasu thalarnthu ponathae (2) 
Enthan kashtathin mathiyil 
Enthan aaruthal yesuvae (2) 
Ennai kaathidubavarea 
Ennai potridubavarea (2) 
Selvangal ozhinthu ponalum 
Ellamae nashtam aanalum (2) 
Enthan kuraivugal niraivaakkuvaar 
Enthan Yesu ennodundu (2) 
Ennai kaathidubavarea 
Ennai potridubavarea (2)

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter