• waytochurch.com logo
Song # 16158

aha ohhonu


ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் & 4
கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்
நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார்

கர்த்தர் உன்ன உயர்த்துவாரே

தரிசனம் நிறைவேறுமே
தலையாக மாற்றிடுவாரே

2. ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமே
David டோட கர்த்தர் கரம் எந்நாளுமே & 2
ஆராதனை செய்யும் வீரனுக்கு முன்
பேய்களெல்லாம் நடுங்கி ஓடுமே

3. Zero வாக உலகம் உன்ன பார்த்தாலுமே
Hero வாக இயேசு உன்ன பார்க்கின்றாரே (மாத்திடுவாரே)
தூசி உதறி எழும்பும் சீயோன்னு நீ
பரிசுத்தமா Shine பண்ணுவ

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com