• waytochurch.com logo
Song # 16160

enna nesam


என்ன நேசம் என்ன பாசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்-2

1.உன்னத சிநேகம் பாவி மேல் பொங்க-2
உலக இரட்சகர் சிலுவை மேல் தொங்க-2

இரத்தம் வடிய மெய்யும் சிதற
போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க
போர் சேவகர் அவரை வாராலும் அடிக்க-2

அங்கலாய்த்துமே சீயோனும் புலம்ப-2
அருகில் உள்ளவர் யாவரும் அழுக-2

2.என்னால் தானே நீரும் தானே-2
இந்த வேதனைக்காளானீர் கோனே-2

இதை எண்ணியே நான் உம்மை துதிக்க-2
பாக்யமே அருள்வாய் இயேசு சுவாமி-2

என்ன நேசம் என்ன பாசம்
மன்னன் எனக்காக மரித்தது நேசம்-2
மன்னன் எனக்காக மரித்தது நேசம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com