Piranthar Ivulagil
பிறந்தார் இவ்வுலகில் இயேசு ராஜாவாய் பூவில் வந்தார்
பாவம் போக்கும் பரிகாரியாய் பிறந்தார் என் இயேசுவே
என் சாபம் நீக்கும் இரட்சகராய் பிறந்தார் என் இயேசுவே
ஓசன்னா உயர்த்தி உம்மை பாடுவேன்
ஓசன்னா என் நாளுமே
ஆராதனை உம்மைப் போற்றி பாடுவேன்
ஆராதனை என் நாளுமே
1. தூதர்கள் போற்றிடவே ஞானிகள் வணங்கிடவே
வல்லமை உள்ளவரே வணங்கி தொழுதிடுவேன்
பாவம் போக்கும் பரிகாரியாய் பிறந்தார் என் இயேசுவே
என் சாபம் நீக்கும் இரட்சகராய் பிறந்தார் என் இயேசுவே
ஓசன்னா உயர்த்தி உம்மை பாடுவேன்
ஓசன்னா என் நாளுமே
ஆராதனை உம்மைப் போற்றி பாடுவேன்
ஆராதனை என் நாளுமே
ஆராதிப்போம் நம் இயேசுவை (2)

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter