Ada Enna Maiyamo அட என்ன மாயமோ
அட என்ன மாயமோ!
மனம் லேசாமாறுதே
தேயா தேஞ்ச என
நெஞ்சு இப்போ தெம்பா துடிக்குதே!
ஒரு இறகை போலவே நா காத்துல மெதக்குறேன்
பல எல்லை தாண்டி வானங்கள் தொட்டு விண்ணில் பறக்குறேன்
சில கவிதை எழுத பேனாக்கள்
முணைய கூர்மையாகுரேன்
என் நேசர் வரவை என்னாலும் எண்ணி துடியா துடிக்குறேன்
மேசியா அவர் சுவாசம் நம்மிலே
வெல்வோமே இனி பட்டைய கெளப்புவோம்
அட போரிங் வாழ்கையா ஸ்டைலா மாறுமே
சிட்டு சிட்டா பறக்கும் சிட்டுக்குருவி சிட்டுகுருவி போல பறக்க போரேனெ
உலகம் வேண்டாம் டா சுனாமில முழ்கிடும்
எல்லாம் பூத்து புஷ்வானம் ஆகும் நேசர தேடிவா
நம்மால் என்ன முடியும் என்ற எண்ணம் விட்டுத்தள்ளு
எதையும் வெல்லாம் நேசர் துணையில் பிறப்பே நமக்குத்தா