Yesappa Yesappa இயேசப்பா இயேசப்பா
இயேசப்பா இயேசப்பா பாசமுள்ள இயேசப்பா
என்கிட்ட கொஞ்ச நேரம் பேசுங்கப்பா
என்னோட மனசுல என்னென்னமோ இருக்குது
எல்லாத்தையும் நீங்க கேளுங்கப்பா - (2)
இயேசப்பா நீங்க வாங்கப்பா
உங்க பாசத்த அள்ளி தாங்கப்பா - (2)
நல்லத மட்டும் தானே என் மனசு நினைக்கணும்
மொத்தத்தில் என் மனசு முழுசும்
எங்க கூட நீங்க இருக்க
இன்னும் என்ன வேணும் இயேசப்பா
உங்க கூட இருப்பது எங்களுக்கு
சந்தோஷம் இயேசப்பா - இயேசப்பா இயேசப்பா
அன்போட பேசி ரொம்ப பாசத்தோட சிரிக்கணும்
உம்மோட உயிருள்ள வார்த்தைகள படிக்கணும்
பண்போட நீங்க காட்டும் பாதையில நடக்கணும்
மொத்தத்தில் எங்க வீடு முழுசும்
எங்க கூட நீங்க இருக்க
இன்னும் என்ன வேணும் இயேசப்பா
உங்க கூட இருப்பது எங்களுக்கு
சந்தோஷம் இயேசப்பா - இயேசப்பா இயேசப்பா