பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில்
Balatha Vallamai
பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் (3)
உடைகின்றதே அந்தகார சங்கிலிகள் (4)
மரணத்தின் ஓஒ... பாதாளத்தின்
வல்லமை எனக்காய் முறியடித்தீர்
சிலுவையில் அந்த பாடுகள்
உம் அன்பை சொல்கின்றதே
பலத்த வல்லமை உண்டு இயேசு நாமத்தில் (3)
உடைகின்றதே அந்தகார சங்கிலிகள் (4)
மரணத்தின் ஓஒ... பாதாளத்தின்
வல்லமை எனக்காய் முறியடித்தீர்
சிலுவையில் அந்த பாடுகள்
உம் அன்பை சொல்கின்றதே