எனக்காய் கல்வாரியில் சிலுவையில் மரித்தவரே
Enakkai Kalvariyil
எனக்காய் கல்வாரியில் சிலுவையில் மரித்தவரே 
மூன்றாம் நாள் உயிர்தெழுந்தீர் 
மரணத்தை ஜெயித்தெழுந்தீர் 
நீர் என் தேவன் (2)
நீர் என் ரட்சகர் இயேசு 
சாரோனிலே ரோஜா நீர் தானையா 
நறுமணம் வீசிடுமே 
ஒரு தீங்கும் என்னை தினம் அணுகாமலே 
உம கரத்தினால் தங்கிடுமே 
கவலையின் நேரம் கண்ணீர் விடும் காலம் 
ஆதரவானவர் நீரே 
கவலையின் நேரம் கண்ணீர் விடும் காலம் 
ஆதரவானவர் நீரே 
நீர் என் தேவன் (2)
நீர் என் ரட்சகர் இயேசு
-எனக்காய் கல்வாரியில்
என் வாழ்க்கையை தினம் சந்தோசமாய் 
மாற்றித்தருகின்றார் எந்தன் தேவன் 
என் ஆனந்தமாய் நித்திய சந்தோஷமாய் 
புது ஜீவனை தந்தவரே 
கிருபையால் என்னை காத்திடவே நீர் 
என்னோடு இருப்பவரே 
கிருபையால் என்னை காத்திடவே நீர் 
என்னோடு இருப்பவரே 
  
நீர் என் தேவன் (2)
நீர் என் ரட்சகர் இயேசு
-எனக்காய் கல்வாரியில்

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter