• waytochurch.com logo
Song # 16225

உம்மை நான் என் உயிருள்ள வரை பாடுவேன்

Ummai Naan En Uirullavarai Paaduvean


உம்மை நான் என் உயிருள்ள வரை பாடுவேன்
உந்தன் அன்பை விவரிக்க
ஆயிரம் நாவுகள் போதாதையா
நீர் பெரியவரே(2) பரிபூரணரே (2)
உம் அன்பிற்கு இணையாக யாருமில்லை


உம் வார்த்தையால் என்னை உருவாக்குமே
உந்தன் சித்தம் செய்திட
உம ஞானத்தினால் என்னை நிறைத்திடுமே
உம்மை போல மாற்றுமே மறுரூபமாக்கும்
என் சாயலை உம்மை போலாக்கிடும்


உம்மை நான் என் உயிருள்ள வரை பாடுவேன்
உந்தன் அழகை விவரிக்க
ஆயிரம் நாவுகள் போதாதையா
நீர் பெரியவரே(2) பரிபூரணரே (2)
உம்மை போல மாற்றுமே மறுரூபமாக்கும்
என் சாயலை உம்மை போலாக்கிடும்


ummai naan en uirullavarai paaduvean
undhan anbai vivarikka
aairam naavugal podhadhaiya
neer periyavarae, pari pooranarae
um anbirkku inaiyaaga yaarumillai

um vaarthayaal ennai uruvaakkumae
undhan siththam seidhida
um gnanaththinaal ennai niraithidumae
umai pola maatrum, maruroobamaakkum
en saayalai ummai polaakkidum

ummai naan en uirullavarai paaduvean
undhan azhagai vivarikka
aairam naavugal podhadhaiya
neer periyavarae, pari pooranarae
umai pola maatrum, maruroobamaakkum
en saayalai ummai polaakkidum








                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com