உம்மைப்பாேல அழகு இந்த
Sung By Jerushan AmosAZHAGAE EN YESUVE
உம்மைப்பாேல அழகு இந்த 
A# F 
உலகில் யாரும் இல்லையே 
F D 
உம்மைப்பாேல செளந்தர்யம் இந்த 
Cm Dm Gm 
உலகில் யாரும் இல்லையே 
Gm. D# A# F 
அழகே அழகே அழகே என் இயேசுவே 
Gm D# A# F - Dm - Gm 
அழகே அழகே அழகே என் பிரியமே 
Gm. D# 
(1) சாராேனின் ராேஜாவும் நீரே 
F Dm Gm 
பள்ளத்தாக்கின் லீலி நீரே - 2 
D# /A# F Dm 
என் அன்பே என் உயிரே என் பிரியமே 
Gm 
என் இயேசுவே நீரே -2 
Gm. D# 
(2) திராட்சை ரசத்தை பார்க்கிலும் உம் நேசம் 
F Dm Gm 
எவ்வளவு மதுரமானதே -2 
D# /A# F Dm 
என் அன்பே என் உயிரே என் பிரியமே 
Gm 
என் இயேசுவே நீரே -2 
Gm. D# 
(3) வெண்மையும் சிவப்புமானவர் 
F Dm Gm 
பதினாயிரங்களில் சிறந்தவரே -2 
D# /A# F Dm 
என் அன்பே என் உயிரே என் பிரியமே 
Gm 
என் யேசுவே நீரே -2

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter