இயேசுவின் இரத்தம்
Yesvin Raththam
இயேசுவின் இரத்தம்
இயேசுவின் இரத்தம்
அது விலையேறப்பெற்ற இரத்தம்(2)
1⃣
இயேசுவின் இரத்தத்தினாலே
பாவமன்னிப்பு உண்டானது(2)
இயேசுவின் இரத்தத்தினாலே
பரிசுத்தமாக்கப்பட்டேன்(2)
2⃣
இயேசுவின் இரத்தத்தினாலே
தேவ சமூகத்தில் நிற்கும் சிலாக்கியம் பெற்றேன்(2)
இயேசுவின் இரத்தத்தினாலே
நீதிமானாக்கப்பட்டேன்(2)
3⃣
இயேசுவின் இரத்தத்தினாலே
௭ன் வாழ்வில் தைரியம் உண்டானது(2)
இயேசுவின் இரத்தத்தினாலே
நான் ஜெயவானாய் ஆக்கப்பட்டேன்(2)
4⃣
இயேசுவின் இரத்தத்தினாலே
சுகம் பெலன் ஆரோக்கியம் ௭ன்றென்றுமே(2)
இயேசுவின் இரத்தத்தினாலே
நான் மூடி மறைக்கப்பட்டேன்(2)
5⃣
இயேசுவின் இரத்தத்தினாலே
௭ல்லா சாபங்கள் ௭ன்னைவிட்டு தொலைந்து போனது(2)
இயேசுவின் இரத்தத்தினாலே
நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்(2)