• waytochurch.com logo
Song # 16455

ஆ யேசுவே நீர் எங்களை

Ah Yesuvae Neer


ஆ யேசுவே நீர் எங்களை
அன்பாகச் சேர்ந்து மதாவியை
நேயா அருள் அனுக்ரகத்தை
நிமலா தந்து காரும்
பரந் தன்னில் நீர் பரிசுத்தர் மா
பரிசுத்தர் மா பரிசுத்தரே
பரனே சேனைப்பரனே என்று
பகர்ந்தே பார்க்குமளவும்
வாயும் மையே போற்றி எங்கள்
மனம் நின் அன்பை ருசிக்கநற்ச
காயா விசுவாசந் தந்து
காரும் எம்மைப் பாரும்
மூவாட் களாய் ஒரு வஸ்துவாய்
மூலோகமும் ஆளும்பரா
தேவா தந்தை சுதனாவியே
தினமுந்துதி உமக்கே

aa yaesuvae neer engalai
anpaakach sernthu mathaaviyai
naeyaa arul anukrakaththai
nimalaa thanthu kaarum
paran thannil neer parisuththar maa
parisuththar maa parisuththarae
paranae senaipparanae entu
pakarnthae paarkkumalavum
vaayum maiyae potti engal
manam nin anpai rusikkanarsa
kaayaa visuvaasan thanthu
kaarum emmaip paarum
moovaat kalaay oru vasthuvaay
moolokamum aalumparaa
thaevaa thanthai suthanaaviyae
thinamunthuthi umakkae


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No
  • Song youtube video link :
    Copy sharelink from youtube and paste it here

© 2025 Waytochurch.com