anbu kooruven innum அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்பு கூறுவென்
ஆராதனை ஆராதனை – 2
எபிநெசரே எபிநெசரே
இதுவரையில் உதவினீரே உம்மை
எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மை
யோகோவா ராப்பா யோகோவா ராப்பா
சுகம்தந்தீரே நன்றி ஐயா – உம்மை