• waytochurch.com logo
Song # 16556

Anpulla Iyaesaiyaa நான் இயேசுவின் செல்லப்பிள்ளை


நான் இயேசுவின் செல்லப்பிள்ளை
அன்புள்ள இயேசையா உம்பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும் வாழ்வெல்லாம் வழிதிறக்கும்

1.காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்

2.பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்

3.தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங்கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம்

naan yesuvin sellappillai
anpulla iyaesaiyaa umpillai naan aiyaa
aanantha oli pirakkum vaalvellaam valithirakkum

1.kaadu maedu otiya aadu
entu ennai veruththidavillai
naati ennaith thaetiya thayavallavo
paaduvaen vaalvellaam inpam

2.pakalil maekam iravil jothi
pasikku mannaa rusikkavum anpu
naati ennaith thaetiya thayavallavo
paaduvaen vaalvellaam inpam

3.thaakam theera jeevath thannnneer
ullangaiyil ennaiyum kannteer
naati ennaith thaetiya thayavallavo
paaduvaen vaalvellaam inpam


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com