arputhangal kaanum varaiyil அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை
அற்புதங்கள் காணும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
அதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
நான் உம்மை விடுவது இல்லை பாதத்தை
விடுவது இல்லை
இஸ்ரவேலாய் மாற்றும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
ஆசிர்வாதம் பெருகும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
வியாதி எல்லாம் மறையும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
மரித்ததெல்லாம் எழும்பும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
எழுப்புதல் தீ பற்றும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை
கிறிஸ்து தேசம் ஆகும் வரையில் நான் உம்மை
விடுவது இல்லை