• waytochurch.com logo
Song # 16630

அருள் ஏராமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே

Arul Aeraamaay Peyyum Uruthi Vaakkithuvae


அருள் ஏராமாய் பெய்யும் உறுதி வாக்கிதுவே
ஆறுதல் தேறுதல் செய்யும் சபையை உயர்ப்பிக்குமே
அருள் ஏராளம் அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாய் அல்ல திரளாய் பெய்யட்டுமே
அருள் ஏராமாய் பெய்யும் மேக மந்தாரமுண்டாம்
காடான நிலத்திலேயும் செழிப்பும் பூரிப்புமாம் அருள்…
அருள் ஏராளமாய் பெய்யும் இயேசுவின் நாமத்திலே
இங்குள் கூட்டத்திலேயும் கிரியை செய்தருளுமே அருள்…
அருள் ஏராளமாய் பெய்யும் பொழியும் இணமே
அருளின் மாரியைத் தாரும் ஜீவ தயாபரரே அருள்…

arul aeraamaay peyyum uruthi vaakkithuvae
aaruthal thaeruthal seyyum sapaiyai uyarppikkumae
arul aeraalam arul avasiyamae
arpamaay seாrpamaay alla thiralaay peyyattumae
arul aeraamaay peyyum maeka manthaaramunndaam
kaadaana nilaththilaeyum selippum poorippumaam arul…
arul aeraalamaay peyyum yesuvin naamaththilae
ingul koottaththilaeyum kiriyai seytharulumae arul…
arul aeraalamaay peyyum peாliyum inamae
arulin maariyaith thaarum jeeva thayaapararae arul…


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2025 Waytochurch.com