ellaam en yesuvae எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே
எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரே
சிறிதும் பெரிதாயினும் எல்லாம் அவரே
புதிதாய் என் ஜீவியம் மாற்றுகின்றார்
எனக்கெல்லாம் இயேசுவே என்றென்றுமே
He is my everything, He is my all
He is my everything , both great and small
He gave His life for me, made everything new
He is my everything, now how about you?