என் ஆன்மா எந்நாளுமே
En Aanma Ennalumae
என் ஆன்மா எந்நாளுமே
ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது
என் மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது  -2
ஏழைகளை எளியவரை உயர்த்தினார்  –பல
இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார்  -2
செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார்  -2 நெஞ்சில்
செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார்  -2
அடிமைகளை அன்புடனே நோக்கினார் –அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார்  -2
தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார்  -2 வாழ்வில்
வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார்  -2
en aanmaa ennaalumae
aanndavarai aetti aettip pottukintathu
en meetparai ninaiththu ninaiththu
enthan nenjam makilukintathu  -2
aelaikalai eliyavarai uyarththinaar  –pala
innalpadum ullangalaith thaettinaar  -2
selvarai verungaiyaraay anuppinaar  -2 nenjil
serukkutta manitharaiyae sitharatiththaar  -2
atimaikalai anpudanae nnokkinaar –avar
aalpavarin aanavaththai neekkinaar  -2
thaalnthorai maenmaiyaaka uyarththinaar  -2 vaalvil
veelnthoraik karunnaiyinaal aathariththaar  -2

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter