எங்களுக்கல்ல எங்களுக்கல்ல
Engalukkalla Engalukkalla
எங்களுக்கல்ல  எங்களுக்கல்ல
உந்தன்  நாமத்திற்கே    மகிமை 
       மகிமை …..மகிமை
       மகிமை …..மகிமை
1. அற்புதம்  நடக்கும்  போது 
உந்தன்  நாமத்திற்கே  மகிமை 
அதிசயம்  காணும்போது 
உந்தன்  நாமத்திற்கே  மகிமை  …. 2
உம்  அன்பினால்  என்  உள்ளத்தை 
நிரம்ப  செய்தீரே    
உம்  வார்த்தையால்  என்  வாழ்க்கையை 
ஒளிர  செய்தீரே 
2. வியாதிகள்  நீங்கும்போது 
உந்தன்  நாமத்திற்கே  மகிமை
கட்டுகள்  உடையும்போது 
உந்தன்  நாமத்திற்கே  மகிமை  …. 2
பெலவீனன்  பெலவான்  என்பானே 
தரித்திரன்  செழிப்பான் 
பூலோகம்  எங்கும்  சொல்வேனே 
உம்  நாமம்  பெரியதே
engalukkalla  engalukkalla
unthan  naamaththirkae    makimai 
       makimai …..makimai
       makimai …..makimai
1. arputham  nadakkum  pothu 
unthan  naamaththirkae  makimai 
athisayam  kaanumpothu 
unthan  naamaththirkae  makimai  …. 2
um  anpinaal  en  ullaththai 
nirampa  seytheerae    
um  vaarththaiyaal  en  vaalkkaiyai 
olira  seytheerae 
2. viyaathikal  neengumpothu 
unthan  naamaththirkae  makimai
kattukal  utaiyumpothu 
unthan  naamaththirkae  makimai  …. 2
pelaveenan  pelavaan  enpaanae 
thariththiran  selippaan 
poolokam  engum  solvaenae 
um  naamam  periyathae

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter